Thu. Dec 19th, 2024

குடிபோதையில் ஆசாமி செய்த ரகளை – வைரலாகும் வீடியோ!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குடிபோதை தலைக்கேறிய ஒரு ஆசாமி நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கிண்டல் செய்தும், கண்டனம் தெரிவித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.