Thu. Dec 19th, 2024

காயத்ரி பீடத்தில் பூஜை செய்த பிரியங்கா காந்தி!

ராஜஸ்தான் மாநிலம் சக்வாராவில் உள்ள காயத்ரி பீடத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஹவானி பூஜை செய்தார்.

இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வருகிறது.