Thu. Dec 19th, 2024

மேஜிக் விளையாடிய தோனி!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனும், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான எம்.எஸ்.தோனி, ஒரு மேஜிக் கலைஞருடன் விளையாட்டில் பங்கேற்றார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ –