நலம் தரும் ஆரோக்கியம் – 3
கண்களை பாதுகாக்க
- காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கண்களை கழுவுவது நல்லது.
- வெறுங்காலில் புல் தரையில் நடப்பது பார்வையை அதிகரிக்கும்.
- சூரியநமஸ்காரம் செய்வது பார்வை திறனை அதிகரிக்கும்.
- தினமும் 8 மணி நேரம் நிம்மதியாக தூக்கம் அவசியம்.
பிண்ணாக்கு கீரையின் பயன்கள்
- பிண்ணாக்கு கீரையை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
- கால் வீக்கம் குணமாகும்.
- நீர்க்கட்டு, நீர் கடுப்பு குணமாகும்.
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.