Thu. Dec 19th, 2024

காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரம்!

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்…

இந்த மந்திரத்தை காலையில் எழுந்தவுடன் கூறினால் கடவுளின் ஆசீர்வாதம் பெற்று நன்மை பயக்கும்.