Thu. Dec 19th, 2024

சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சாமுண்டா பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர்!

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சாமுண்டாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து
பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.