தமிழகம் முக்கிய செய்திகள் சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா காலமானார்! 1 year ago சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உயிரிழந்தார். அவருக்கு வயது 102. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். editorial See author's posts Tags: சங்கரய்யா, தமிழ்நாடு, மறைவு Continue Reading Previous என்.சங்கரய்யா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!Next சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சாமுண்டா பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர்!