Thu. Dec 19th, 2024

என்.சங்கரய்யா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

என்.சங்கரய்யா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த தகைசால் தமிழர் – முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்குச் செவ்வணக்கம்!

தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.