ஆந்திர பிரதேசம், பாபட்லா மாவட்டத்தில் உள்ள நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகு திடீரென தீப்பிடித்ததில் முற்றிலும் எரிந்தது.
இச்சம்பவம் ஷார்ட் சர்க்யூட் காரணமாக நடந்ததா அல்லது கேஸ் சிலிண்டர் வெடித்ததா என்பது குறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.