Thu. Dec 19th, 2024

23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

நேற்று இரவு முதல் தமிழகத்தில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை நல்ல மழை பெய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.