இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் 1326 கி.மீ தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.