Sat. Dec 21st, 2024

சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு பணம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அகமதாபாத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு பணம் கொடுத்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது வைரலாகும் இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் மற்றும் உலக மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.