Thu. Dec 19th, 2024

நலம் தரும் ஆரோக்கியம்

பார்லி கஞ்சி

தினமும் பார்லி கஞ்சி குடித்து வந்தால் உடல் உறுதி பெறும்.

உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும்.

இரத்த சோகை ஏற்படாமல் இருக்கும்.

புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

மாதுளை ஜூஸ்

தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

மூட்டுகளில் ஏற்படும் பிரச்சினைகளை போக்கும்

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்

சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும்