Thu. Dec 19th, 2024

(14.11.2023) இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்

நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் இருக்க வேண்டிய நாள். இன்று தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம்.

ரிஷபம்

நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணி புரிபவர்களுக்கு கவுரவ பதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பிள்கைளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும்.

கடகம்

உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

சிம்மம்

குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் கிடைக்கும்.

கன்னி

குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனநிம்மதி குறையும். எதிர்பார்தத் பணவரவுகள் கடைசி நேரத்தில் தடைபடும்.

விருச்சிகம்

குடும்பத்தில் திடீர் தனவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும்.

மகரம்

உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

மீனம்

உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும்.