உதவி ஆணையர் திரு.முத்தழகு மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு…?
6 years ago
முன்னாள் தேனாம்பேட்டை உதவி ஆணையர் திரு.முத்தழகு குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க லட்சகணக்கில் லஞ்சம் கேட்டு பேரம் பேசுவதாக வெளியான ஆடியோ விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி அவர்மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்..??