தமிழகம் முக்கிய செய்திகள் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் – தட்டித் தூக்கிய போலீசார்! 1 year ago சென்னை கொத்தவால்சாவடி வீரபத்திரன் கோயிலின் பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். தனக்கு சாமி எதுவும் செய்யவில்லை என்று கூறி பெட்ரோல் குண்டுகளை கோவிலில் வீசியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். editorial See author's posts Tags: தமிழ்நாடு Continue Reading Previous அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்!Next அதிகாரத்தை ஆளுநர் தவறாக பயன்படுத்தி உள்ளார் – உச்சநீதிமன்றம்