Thu. Dec 19th, 2024

விஜயவாடாவில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் சிலையை திறந்து வைத்த நடிகர் கமல்!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் சிலையை கமல்ஹாசன் திறந்து வைத்தார்.