Thu. Dec 19th, 2024

அவனியாபுரம் அருகே மலைப்போல் சாலையில் பறக்கும் நுரை!

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாயில் இருந்து கடந்த 5 நாட்களாக வெண்நுரை வெளியேறி வருவதால், அதனை தடுக்க பச்சை திரை அமைத்த மாவட்ட நிர்வாகம்.

திரையையும் தாண்டி பறந்து நுரை சாலையில் விழுவதால், வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்