Thu. Dec 19th, 2024

கோவையில் 30க்குப் பிறகு மழையால் உயிர்பெற்ற கூசிகா நதி – மலர் தூவி மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால், கோவை, திருச்சி, சென்னை, நெல்லை உட்பட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கோவையில் பெய்து வரும் கனமழையால் 30க்குப் பிறகு மழையால் கூசிகா நதி உயிர் பெற்றுள்ளது. நதியில் பாய்தோடும் நீரைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அப்பகுதியில் சுற்றியிருப்போர் நதிக்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.