Mon. Jul 8th, 2024

பெரியார் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைப்போம் – அண்ணாமலை

பெரியார்சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய கவுரவத்துடன் வைப்போம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், பெரியாரின் கருத்துக்கள் பொது இடத்தில் இருக்கலாம். ஆனால், கோவில் அருகே இருக்கக்கூடாது. ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பதே பாஜகவின் தேர்தல் வாக்குறுதி என்று தெரிவித்தார்.