Thu. Dec 19th, 2024

புதுவையில் ஆலையை கண்டித்து அதிமுக போராட்டம்!

புதுவையில் ஆலையை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காலாப்பட்டு ஆபத்தை விளைவிப்பதாக கூறி ரசாயன ஆலையை கண்டித்து அதிமுக சார்பில் சட்டப்பேரவை அருகில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

ரசாயன தொழிற்சாலை மூடிவிட்டு புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.