15 ஆண்டுகளுக்குப் பிறகு கனுவாய் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!
தமிழகத்தில் பல பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்பத்தூர், செங்கல் சூளைகளால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு கனுவாய் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.