Mon. Jul 8th, 2024

(09.11.2023) இன்று குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5615க்கும், வெள்ளி 30 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.76,20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.