சென்னையில் இன்று அதிகாலை தொடர் சாலை விபத்துகள் – ஒருவர் உயிரிழப்பு!
சென்னை மெரினா காமரா4ர் சாலையில், 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்து திருவான்மியூர் ECR பிராதான சாலையில், அதிவேகமாக வந்த கார் மற்றும் லாரி மோதி, தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையில் விபத்துக்கள் கட்டுப்படுத்த புதிய வேகக் கட்டுப்பாடு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், இது போன்ற விபத்துக்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.