வெள்ளரி விதை சாப்பிட்டால் இத்தனை சத்தா?
வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதிலும் வெள்ளரி விதை நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
அதாவது, பித்த நீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் சரியாகும்.
மேலும் சரும வறட்சி, போக்கி உடலை பளபளப்பாக வைத்திருக்க உதவி செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முடி வளர்ச்சிக்கு உதவி செய்யும்.