Thu. Apr 3rd, 2025

லட்சுமி குபேரரின் வழிபட்டால் என்ன பலன்னு தெரியுமா?

தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும்.

வீட்டில் தானிய வகைகள் நிரம்ப இருக்கும்.

தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும்.

சொத்து தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும்.

குடும்பத்தில் சந்தோஷமும், நிம்மதியும் பெருகும்.