இஸ்ரேலை ஆதரித்ததால் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய நபர்!
இஸ்ரேலை ஆதரித்ததாக கூறி ஒரு நபர் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இஸ்ரேலை ஆதரிப்பதாக கூறப்பட்டதால் துருக்கிய மனிதன் பர்கர் கிங்கை தாக்குகிறான்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.