Thu. Dec 19th, 2024

ஹரியானாவில் பயங்கர தீ விபத்து!

ஹரியானாவின் யமுனா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மரக்கன்றுகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன.

தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.