Mon. Jul 8th, 2024

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் – தர வரிசையில் முன்னேறிய கில்!

தற்போது இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் முன்னேறி உள்ளார்.