Thu. Dec 19th, 2024

நடைபயணத்தின்போது பரோட்டா சுட்ட அண்ணாமலை!

திருச்சியில் நடைபயணத்தின்போது மாநில தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரோட்டா சுட்டார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.