Thu. Dec 19th, 2024

உ.பி.யில் ரேவ் பார்ட்டியில் பிடிப்பட்ட பாம்புகளை காட்டில் விட்ட வனத்துறையினர்!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் நடந்த ரேவ் பார்ட்டியில் பிடிபட்ட பாம்புகளை வனத்துறை அதிகாரிகள் காட்டுக்குள் விடுவித்தனர்.