Thu. Dec 19th, 2024

நிலத்துக்கடியில் மதுபானத்தை பதுக்கிய புத்திசாலி கும்பல்!

உத்தரப்பிரதேசம், ஜான்சி மாவட்டத்தில் பூமிக்கு அடியில் நீர்தேக்க தொட்டி அமைத்து மதுவை சேமித்து வைத்த கும்பல். வெளியே அடி பம்பு ஒன்றை உருவாக்கி தேவைப்படும்போது வெளியே எடுத்துள்ளனர்.

தப்பியோடியே கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தொட்டியிலிருந்து குடம் குடமாக மது பறிமுதல் செய்யும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.