Thu. Apr 10th, 2025

உத்தரகாண்ட்டிற்கு வருகை தந்த ஜனாதிபதி திரௌபதி!

உத்தரகாண்ட்டிற்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி வருகை தந்துள்ளார்.

அவரை உத்தரகண்ட் கவர்னர், லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் (ஓய்வு) ஆகியோர் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள பந்த்நகருக்கு வருகை தந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை வரவேற்றனர்.