Mon. Jul 8th, 2024

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது – ஜஸ்பிரித் பும்ரா தேர்வு!

தற்போது இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.