Thu. Apr 3rd, 2025

நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வைரமுத்து!

இன்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளையொட்டி நேற்று விருமாண்டி படம் கமலா தியேட்டரில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது, நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் ஆரவாரத்தோடு, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்தப் பதிவில்,