Mon. Jul 8th, 2024

ரூ.10 லட்சத்தில் மருத்துவமனைக்கு குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை வழங்கிய கமல்ஹாசன்!

தனது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.10 லட்சத்தில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, மருத்துவமனைக்கு குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.