Sun. Oct 6th, 2024

(07.11.2023) இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும்.

ரிஷபம்

குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.

மிதுனம்

உங்களக்கு பெரியவர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

சிம்மம்

குடும்பத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மன சங்கடங்கள் மறையும்.

கன்னி

உங்களுக்கு உடல் நிலையில் சோர்வு மந்த நிலை ஏற்பட்டு, அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் போகும். செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும்.

துலாம்

குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

தனுசு

உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்ப பிரச்சினைகளால் நிம்மதி குறையும்.

கும்பம்

நீங்கள் வேலையில் புதுபொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மீனம்

உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும்.