Thu. Dec 19th, 2024

₹10 நாணயத்தை வாங்காவிட்டால் சிறை” – ஆட்சியர் விஷ்ணு சந்திரன்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.10 நாயணத்தை வாங்காவிட்டால் சிறை தண்டை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

ரூ.10 நாயணத்தை கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். ரூ.10 நாயணத்தை வாங்க மறுப்பவர்களக்கு 3 ஆண்டுகள் சிறையுடன், அபராதமும் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.