Mon. Jul 8th, 2024

இந்திய அணி கண்டிப்பாக உலக கோப்பையை கைப்பற்றும் – குஷ்பூ நம்பிக்கை!

இந்திய அணி கண்டிப்பாக உலக கோப்பையை கைப்பற்றும் என்று நடிகை குஷ்பூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசுகையில், உலக கோப்பை கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையில் பெயர் வர வேண்டும் என்று இந்திய அணி வீரர்கள் யாரும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறார்கள். கட்டாயம் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்திய அணி கண்டிப்பாக உலக கோப்பையை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.