Thu. Apr 10th, 2025

கேதார்நாத் கோவில் பிரசாதம் வழங்கிய ராகுல் காந்தி!

உத்தரகாண்ட்டில் உள்ள கேதார்நாத் கோவில் வளாகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரசாதம் வழங்கினார்.

காலையில் கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு தேநீர் வழங்கினார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.