(06.11.2023) இன்றைய ஆரோக்கிய குறிப்புகள்!
கீரைகளின் அரசி கரிசலாங்கண்ணி
- கரிசலாங்கண்ணியை வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
- கண் பார்வை தெளிவாகும்
- உடலில் ஊரமூட்டும்
- மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்தும்.
நோய்களை குணமாக்கும் காய்கள்
- கோவக்காயை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய், சிறுநீர் பிரச்சினை சரியாகும்
பீர்க்கங்காய்
- பீர்க்கங்காயை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்
முருங்கைக்காய்
- முருங்கைகாயை சாப்பிட்டு வந்தால் கருப்பைக் கோளாறுகளை போக்கும்
வெண்டைக்காய்
- வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
பாதாம் பருப்பு
- பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் புற்று நோய்களை குணப்படுத்தும்
- நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும்
- மூளையையும், சிறுநீரகத்தையும் பாதுகாக்கும்
- மாரடைப்பு வரும் அபாயத்தை குறைக்கும்.