Mon. Jul 8th, 2024

தோஷங்கள் நீங்க வேண்டுமா? இந்த ஸ்லோகம் சொல்லுங்க…

ஓம் மந்தாத்மஜாய வித்மஹே

ரக்த நேத்ராய தீமஹி

தந்தோ குளிக : பிரசோதயாத்

பீஜாட்சர மந்திரம் ; கும் குளிகாய நம.

மாந்தியால் ஏற்படும் தோஷத்திற்கும் இந்த மந்திரம் சிறந்த பலனை தரும்.