Thu. Dec 19th, 2024

டெல்லியில் பயங்கர தீ விபத்து!

டெல்லியில் உள்ள பவானா தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.