Thu. Dec 19th, 2024

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் மரணம்!

கேரள மாநிலம் கொச்சி கடற்படை தலைமையகத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடா ஓடுதளத்தில் பயிற்சியின்போது நிகழ்ந்த ஹெரிகாப்டர் விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

சேதக் ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு ஓடுபாதையில் மோதியதால் விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.