Thu. Dec 19th, 2024

(04.11.2023) இன்றைய ராசிப்பலன்கள்!

மேஷம்

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள்.

ரிஷபம்

குடும்பத்தில் வரவு மீறி செலவு ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சினை தவிர்க்க முடியும்.

மிதுனம்

பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும்.

கடகம்

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்

வியாபாரத்தில் கூட்டாளிகளால் பிரச்சினை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நீடிக்கும்.

கன்னி

மங்கலகரமான நிகழ்வு நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

துலாம்

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்

நினைத்த காரியம் கைக்கூடும். உறவினர்களை அனுசரித்துப் போவது நல்லது

தனுசு

தேவையற்ற வகையில் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷடமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் செல்கிறபோது கவனம் வேண்டும்.

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். திருமண பேச்சுவார்த்தை கைக்கூடும்.

கும்பம்

குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மீனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை உருவாகும். வியாபாரத்தில் அலட்சியம் வேண்டாம். வீண் பிரச்சினை ஏற்படும்.