Tue. Mar 11th, 2025

கஷ்டங்கள் நீங்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்….

கஷ்டங்கள் நீங்க சனிக்கிழமை தோறும் விரதம் எப்படி இருப்பது என்று பார்ப்போம் –

சனிக்கிழமைகளில் சனி பகவானை வேண்டி பூஜை அறையில் ஒரு விளக்கினை ஏற்றி வைத்து எள் சாதத்தை கொண்டு போய் காகத்திற்கு வைக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் குறைவதை நீங்கள் உணர்வீர்கள்.