Mon. Jul 8th, 2024

எந்த திசையில் காகம் கத்தினால் என்ன பலன்னு தெரியுமா? இதை பாருங்கள்

கிழக்கு திசையில் காகம் கத்தினால் – எடுத்த விஷயம் லாபமாக முடியும்.

தென்கிழக்கு திசையில் காகம் கத்தினால் – தங்கத்தால் லாபம் பெருகும், பகைவர்கள் விலகுவர்.

தெற்கு – எடுத்த காரியம் லாபமாக முடியும்.

தென் மேற்கு திசையில் காகம் கத்தினால் – பொருள் லாபம் ஏற்படும்.

மேற்கு – மனதிற்கு இனிய செய்தி வரும்.

வடமேற்கு – எடுத்த காரியங்களில் இழுபறி நிலை ஏற்படும்

வடக்கு – வாகனத்தால் லாபம், வாகனச் சேர்க்கை உண்டாகும்.

வடகிழக்கு – கையிலுள்ள பொருள் விரயமாகும்.