Mon. Jul 8th, 2024

அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்க வேண்டுமா? அப்போ இந்த மந்திரங்களை சொல்லுங்கள்!

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலஷ்மி
மஹாலக்ஷ்மி ஏய்யேஹி
ஏய்யேஹி சர்வ
ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை துதித்து கடவுளை வழிபடுபட்டால், அஷ்ட ஐஸ்வய்ங்களும், ஆரோக்கியமும் கிடைக்கும்.