லைசென்ஸ் போச்சு… அதுதான் எனக்கு வருத்தம் – டிடிஎஃப் வாசன்

லைசென்ஸ் போனதுதான் எனக்கு வருத்தமாக இருந்தது என்று டிடிஎஃப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜாமினில் வெளியே வந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விபத்தில் கை போனதை விட லைசென்ஸ் போனபோதுதான் எனக்கு மனம் கலங்கி, அழுதுவிட்டேன். தொடர்ந்து பைக் ஓட்டுவேன். சர்வதேச லைசென்ஸ் இருக்கு என்றார்.