Fri. Dec 20th, 2024

இந்திய அணி பந்துவீச்சாளர் சிறப்பாக விளையாடுகிறார்கள – ஷோயப் அக்தர் பாராட்டு!

இந்திய அணி பந்துவீச்சாளர்களை பாக். முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

இந்திய வலுவான அணியாக மாறி வருகிறது. ஆனால், இந்தியர்களுக்கு ஓர் வேண்டுகோள். உங்கள் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டாடத் தொடங்குங்கள். ஷமி மீண்டும் தனது முழு ஆற்றலை வெளிப்படுத்தியதால் எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி. சிராஜ், பும்ரா பந்துவீச்சுகள் அபாரமாக உள்ளது என்று அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.